கிழக்கு மாகான அபிவிருத்திக்கு 274 கோடி ரூபாய் ! Reviewed by Momizat on . கிழக்கு மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 205 கோடி ரூபாய் நிதியினை மத்திய அரசாங்கம் மான கிழக்கு மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 205 கோடி ரூபாய் நிதியினை மத்திய அரசாங்கம் மான Rating: 0

கிழக்கு மாகான அபிவிருத்திக்கு 274 கோடி ரூபாய் !

கிழக்கு மாகான அபிவிருத்திக்கு 274 கோடி ரூபாய்  !
கிழக்கு மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்காக 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 205 கோடி ரூபாய் நிதியினை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ளது.

அதேபோன்று விசேட திட்டங்களுக்காக 69 கோடி ரூபாய் நிதி உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்படவுள்ளது.

இது தவிர நான்கு வருட திட்டமாக 650 கிலோ மீற்றர் வீதி புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா துரைரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

Clip to Evernote

Comments (2492)