சவூதி தலைமையிலான 39 நாடுகள் இணைந்த இஸ்லாமிய ராணுவ தலைவராக பாகிஸ்தான் ரகீல் ஷெரீப் தேர்வு Reviewed by Momizat on . தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமனம் செய்யப்பட்டுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமனம் செய்யப்பட்டுள்ள Rating: 0

சவூதி தலைமையிலான 39 நாடுகள் இணைந்த இஸ்லாமிய ராணுவ தலைவராக பாகிஸ்தான் ரகீல் ஷெரீப் தேர்வு

சவூதி தலைமையிலான 39 நாடுகள் இணைந்த   இஸ்லாமிய ராணுவ தலைவராக பாகிஸ்தான்  ரகீல் ஷெரீப் தேர்வு

தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியா தலைமையில் 39 நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு என்ற தீவிரவாத தடுப்பு படையை அமைத்துள்ளது. துருக்கி, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், வங்காள தேசம் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.

ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத குழுக்களின் தாக்குதல்களை தடுப்பதும், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துகொண்டு அங்கு வெறியாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடுவது, இந்தப் படையின் தலையாய இலக்காகும்.

இந்தப் படையின் தலைவராக சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் ராணுவ மந்திரி காஜா ஆசிப் வெளியிட்டுள்ளார்.

சவுதி நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் ரகீல் ஷெரீப் விரைவில் பதவியேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.Country Military roleα Supporter Reference(s)
 Bahrain Yes Yes [11]
 Bangladesh Yes Yes [12][13][14]
 Benin Included N/A
 Chad Included N/A
 Comoros Included N/A
 Cote d’Ivoire Included N/A
 Djibouti Included N/A
 Egypt Included Yes [12]
 Eritrea Included N/A [15]
 Gabon Included N/A
 Guinea Included N/A
 Jordan Included Yes [12]
 Kuwait Included N/A [citation needed]
 Lebanon Included N/A
 Libya Yes Yes [16]
 Malaysia No Yes [17]
 Maldives Included N/A
 Mali Included N/A
 Mauritania Included N/A
 Morocco Included N/A
 Niger Included N/A
 Nigeria Yes Yes [16]
 Oman Yes Yes [18][19]
 Pakistan Yes Yes [17][20][21][22][23]
 Palestine Included N/A
 Qatar Included N/A
 Saudi Arabia Yes Yes [24][25][26]
 Senegal Included N/A
 Sierra Leone Included N/A
 Somalia Included N/A
 Sudan Included N/A
 Togo Included N/A
 Tunisia Included N/A
 Turkey Yes Yes [16]
 United Arab Emirates Yes Yes [citation needed]
 Yemen Included N/A
Country Status Reference(s)
 Afghanistan Pending [32]
 Azerbaijan Pending [29]
 Indonesia Pending [28]
 Tajikistan Pending [30][31]

 Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top