ஜனாதிபதியின் 2 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை… Reviewed by Momizat on . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்  மட்க்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்  மட்க்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரண்டு Rating: 0

ஜனாதிபதியின் 2 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை…

ஜனாதிபதியின் 2 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்  மட்க்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
3 சிறுகுற்றம் செய்தவர்கள் தண்டப்பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர்  தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிறைச்சாலையின் பிரதம சிறையதிகாரி பிரபாகரன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை முன்னிட்டு சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top