சிங்கப்பூரின் மிகப் பெரிய 24 மணி நேர முஸ்தஃபாவின் சிராங்கூன் பிளாசா பகுதி மூடப்படவுள்ளது. Reviewed by Momizat on . சிங்கப்பூரின் ஆகப் பெரிய 24 மணி நேர கடைத்தொகுதியான முஸ்தஃபா, அதன் சிராங்கூன் பிளாசா வர்த்தகப் பகுதியை அடுத்த மாதத்துக்குள் மூடவிருக்கிறது. 65,000 சதுர அடி பரப்ப சிங்கப்பூரின் ஆகப் பெரிய 24 மணி நேர கடைத்தொகுதியான முஸ்தஃபா, அதன் சிராங்கூன் பிளாசா வர்த்தகப் பகுதியை அடுத்த மாதத்துக்குள் மூடவிருக்கிறது. 65,000 சதுர அடி பரப்ப Rating: 0

சிங்கப்பூரின் மிகப் பெரிய 24 மணி நேர முஸ்தஃபாவின் சிராங்கூன் பிளாசா பகுதி மூடப்படவுள்ளது.

சிங்கப்பூரின் மிகப்  பெரிய  24 மணி நேர முஸ்தஃபாவின் சிராங்கூன் பிளாசா பகுதி மூடப்படவுள்ளது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய 24 மணி நேர கடைத்தொகுதியான முஸ்தஃபா, அதன் சிராங்கூன் பிளாசா வர்த்தகப் பகுதியை அடுத்த மாதத்துக்குள் மூடவிருக்கிறது.

65,000 சதுர அடி பரப்பளவிலான அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடக்கவுள்ளன.

2013-ஆம் ஆண்டு விற்கப்பட்ட அந்தப் பகுதி, அடுத்த மாதம் முற்றிலும் தகர்த்தப்படும்.

Feature Development எனும் நிறுவனம் அந்தப் பகுதியை வாங்கியுள்ளது.

அங்கு 19-மாடி கொண்ட வளாகம் ஒன்று கட்டப்படவுள்ளது.

அலுவலகங்கள், மருத்துவம் சார்ந்த கடைகள், வர்த்தகங்கள் போன்றவை செயல்படவுள்ளன.

சிராங்கூன் பிளாசாவின் மூன்று மாடிகள், அதாவது சுமார் 70 விழுக்காடு, முஸ்தஃபா கடைத்தொகுதியின் ஓர் அங்கம்.

பிற மாடிகளில் அலுவலகங்கள் வாடகைக்கு உள்ளன.

அனைத்தும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்புப் பணிகள் 2019-ஆம் ஆண்டு முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top