சுவிஸ்லாந்தில் இருந்து வந்த குணரட்ணம் யாழ் சாவகச்சேரி விடுதியில் மர்மமரணம் (photos) Reviewed by Momizat on . சாவகச்சேரி கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு படுக்கைக்கு சென்றவர் காலை பல சாவகச்சேரி கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு படுக்கைக்கு சென்றவர் காலை பல Rating: 0

சுவிஸ்லாந்தில் இருந்து வந்த குணரட்ணம் யாழ் சாவகச்சேரி விடுதியில் மர்மமரணம் (photos)

சுவிஸ்லாந்தில் இருந்து வந்த குணரட்ணம் யாழ் சாவகச்சேரி விடுதியில் மர்மமரணம் (photos)

சாவகச்சேரி கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு படுக்கைக்கு சென்றவர் காலை பலமணி நேரமாகியும்

எழுந்திராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

விடுதிக்கு வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த பொழுது குறித்த நபர் உயிரிழந்து இருந்தமை தெரியவந்துள்ளது. சுவிஸ் நாட்டின் பிரஜையான உயிரிழந்த நபர் கடந்த ஐந்து மாதங்களாக குறித்த விடுதியிலேயே தங்கியிருந்துள்ளார். சாவகச்சேரியை சொந்த இடமாகவும் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்ற கணபதிப்பிள்ளை குணரட்ணம் (வயது 57) எனபவரே உயிரிழந்தவர் ஆவார்.

சடலத்தை நீதிவான் பார்வையிட்டு விசாரணை செய்த பின்னரே உறவின

Clip to Evernote

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top