நுகேகொடை கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் திருகோணமலையில்….  Reviewed by Momizat on . திருகோணமலை - கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று கூட்டு எதிரணியினரால் வருகின்ற 27 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு ஆதரவும், பங்களிப்பும் மற்றும் அ திருகோணமலை - கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று கூட்டு எதிரணியினரால் வருகின்ற 27 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு ஆதரவும், பங்களிப்பும் மற்றும் அ Rating: 0

நுகேகொடை கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் திருகோணமலையில்…. 

நுகேகொடை கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் திருகோணமலையில்…. 
திருகோணமலை – கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று கூட்டு எதிரணியினரால் வருகின்ற 27 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு ஆதரவும், பங்களிப்பும் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்யும் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதற்கு அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சோமசிங்க வருகைதந்திருந்தார்.

மற்றும் கோமரங்கடவல,கிண்னியா,மொரவெவ, கந்தளாய் பிரதேசங்களின் முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், தமது ஆதரவையும் தெரிவித்துக்கொண்டனர்.

Clip to Evernote

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top