புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீர் தீப்பரவல்

இந்நிலையில் தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

புளுமெண்டல் குப்பை மேட்டில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.