புத்தளத்தில் குழு மோதல்: கத்திக் குத்தில் முஹம்மது சதாம் வபாத் Reviewed by Momizat on . புத்தளம் – மாம்புரி, பனையடிச்சோலையில் நடைபெற்ற குழுமோதலில் கத்திக் குத்துக்கு இலக்காகி முஹம்மது சதாம் வபாத்தாகியுள்ளார். குறித்த சகோதரர் புத்தளம் உழுக்காப்பள்ளத புத்தளம் – மாம்புரி, பனையடிச்சோலையில் நடைபெற்ற குழுமோதலில் கத்திக் குத்துக்கு இலக்காகி முஹம்மது சதாம் வபாத்தாகியுள்ளார். குறித்த சகோதரர் புத்தளம் உழுக்காப்பள்ளத Rating:

புத்தளத்தில் குழு மோதல்: கத்திக் குத்தில் முஹம்மது சதாம் வபாத்

புத்தளத்தில் குழு மோதல்: கத்திக் குத்தில் முஹம்மது சதாம் வபாத்

புத்தளம் – மாம்புரி, பனையடிச்சோலையில் நடைபெற்ற குழுமோதலில் கத்திக் குத்துக்கு இலக்காகி முஹம்மது சதாம் வபாத்தாகியுள்ளார்.
குறித்த சகோதரர் புத்தளம் உழுக்காப்பள்ளத்தை வசிப்பிடமாக கொண்டவர் என செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என இது வரை அறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Clip to Evernote

Comments (1590)