கட்டாருக்கு இரண்டாமிடம் ; உலகின் பாதுகாப்பான் நாடுகளின் வரிசையில் Reviewed by Momizat on . உலக பொருளாதார அமைப்பு “Global Travel And Tourism" என்ற பெயரில், உலகளவில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. குறித்த நாட்டில உலக பொருளாதார அமைப்பு “Global Travel And Tourism" என்ற பெயரில், உலகளவில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. குறித்த நாட்டில Rating:

கட்டாருக்கு இரண்டாமிடம் ; உலகின் பாதுகாப்பான் நாடுகளின் வரிசையில்

கட்டாருக்கு இரண்டாமிடம் ; உலகின் பாதுகாப்பான் நாடுகளின் வரிசையில்
உலக பொருளாதார அமைப்பு “Global Travel And Tourism” என்ற பெயரில், உலகளவில் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறித்த நாட்டில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற நாடுகள்
1 நைஜீரியா
2 கொலம்பியா
3 ஏமன்
4 பாகிஸ்தான்
5 வெனிசுலா
பாதுகாப்பான நாடுகள்
1 பின்லாந்து
2 கத்தார்
3 ஐக்கிய அரபு நாடுகள்
4 ஐஸ்லாந்து
5 ஆஸ்திரியா
Clip to Evernote

Comments (4162)