ஈழத்தமிழர்களின் தங்கம் எங்கே? நாடாளுமன்றில்  கேள்வி.. அரசாங்கத்தின் பதில் என்ன தெரியுமா?

நாட்டில் இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் அந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் பெறுமதியான பொருட்கள், தங்கம் எல்லாம் எங்கே என நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த பகீர் கேள்வியை அரசாங்கத்திடம் முன்வைத்தார். இதன்போது, “யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் ...

Read more

மனிதன் + பன்றி இணைந்த புது உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !

  பெண் பன்றியின் கருமுட்டைக்குள் மனித மரபணுக்களைச் செலுத்திய பின், அதை மீண்டும் பன்றியின் கருப்பையிலேயே வைத்து வெற்றிகரமாக வளரச் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். நான்கு வார கால வளர்ச்சியின் பின் இதயம், கல்லீரல் மற்றும் நியூரோன்கள் என்பன அதில் உருவாகியிருக்கின்றன. மேலும் பன்றியின் அமைப்பைக் கொண்ட சிறு உடலும் உருவாகியிருக்கிறது. மனிதனும் பன்றியும் இணைந்த இந்தக் கருச்சினைக்கு ‘கிமேரா’ (Chimera) என்று பெயர ...

Read more

O/L ஏழுதிய மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம்!

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற, கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றி, பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும் மாணவியொருவர், சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார். அழகிய ஆண் சிசுவொன்றையே அம்மாணவி, பெற்றெடுத்துள்ளார். இந்தச் சம்பவம், பதுளை எல்லை பகுதியில் கடந்த 25ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. தாயும் சேயும், பதுளை அரசினர் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, எல்ல பொலிஸ் நிலையப் பொறுப் ...

Read more

முகநூலில் தவறா 3 ஆண்டுகள் சிறை !

சுவிட்சர்லாந்து நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தவறான தகவல் பரப்பி நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸில் உள்ள Zug நகரில் சில தினங்களுக்கு முன்னர் 52 வயதான நபர் ஒருவரை இரண்டு பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் பொலிசாரின் கவனத்திற்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு ...

Read more

அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அயர்லாந்தில் ஒரு வீடு ????

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அயர்லாந்தில் ஒரு வீடு இருப்பதாக இணைய ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா,பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறித்து பல இணைய ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட் ...

Read more

மது போத்தல்களுக்கும் உணவு பொட்டலங்களுக்கும் அடிமையான போலி மக்கள் சக்தியைக் காட்ட முனையும் கூட்டு எதிரணி-பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

மது போத்தல்களுக்கும் உணவப் பொட்டலங்களுக்கும் மயங்கும் ஒரு போலியான மக்கள் பலத்தைக் காட்டவே பொது எதிரணி முயலுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஒருகொடவத்தை மஜீத் பிளேஸில் உள்ள அல் ஹனீபா பள்ளி வாசலுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கதிரைகளை அன்பளிப்புச் செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ர ...

Read more

போராட்டம் முடிந்து வீடு திரும்பிய இளைஞன்: திருநங்கை செய்த நெகிழ்ச்சி செயல்

போராட்டம் முடிந்து வீடு சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் திருநங்கை ஒருவர் காசு கேட்டுள்ளார். அப்பொழுது, அந்த இளைஞர் அக்கா எங்கிட்ட இரண்டு ரூபாய் தான் இருக்கு என்று சோகமாக கூறியுள்ளான். அப்பொழுது, அந்த திருநங்கை என்ன கண்ணு போராட்டம் போய்ட்டு வர்ரியா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞன், ஆமா அக்கா 6 நாள் அங்க தான் இருந்தேன், இபொழுது தான் விரட்டி விட்டார்கள் என்று கூறியுள்ளான். உடனே அந்த திருநங்கை தன்னிடம் இ ...

Read more

ஜப்பானியப் பேரரசர் காலமாகும்வரைப் பதவியில் இருக்க வேண்டியவர் பதவி விலக ஆலோசனை !

    ஜப்பானிப் பேரரசர் Akihito, பதவியிலிருந்து விலகுவது குறித்து கலந்தாலோசிக்க இன்று வல்லுநர்க் குழு ஒன்று அந்த விவகாரத்தின் தொடர்பில் சிறப்புச் சட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படவுள்ளது. பழங்காலத்தில் அதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்றும் ஆராயப்படும். தற்போதைய நிலைமைக்கு அவை உதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும். கடந்த ஆண்டு, பேரரசர் Akihito, சுகாதாரப் பிரச்சினைகளால் தமது சிம்மாசனத்தை விட்ட ...

Read more

ஆசிய விபாச்சார வர்த்தகத்தில் பிலிபைனியர்கள் 50% மானோர் !!!

A.M. Hafeesul haq  அன்மையில் இணையத்தில்  #மனித ஏற்றுமதி ( Human cargo )  என்ற  ஒரு கட்டுரை வாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது  . இவற்றை வைத்து காலத்தின் தேவைக்கேற்ப இந்தக் கட்டுரையை  நான் எழுதியுள்ளேன் . மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக மனிதன் என்ற பெறுமதி சீர் குழைந்து விடும் . மனித சமூகத்தில் விபச்சாரம் மலிந்துவிடும் . அது அச்சமூகத்தின் கண்களை குறுடாக்கிவிடும் .  என்று நான் பல நபி மொழிகளை நாங்கள் பார ...

Read more

அதிமுகவினரால் அவசர கோலத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் இருவர் பலி

இன்றே ஜல்லிக்கட்டை நடத்தி தமிழக அரசு நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று கருதி யாகியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை நேற்று தமிழக அரசு பிறப்பித்தது. மறுநாளே ஜல்லிக்கட்டை நடத்தி நல்ல பெயரை மக்களிடமிருந்து வாங்கிவிட வேண்டும் என்று அமைச்சர்கள் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டிற்கு 2 உயிர்கள் இன்று பலியாகியுள்ளன. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top