இலங்கை முஸ்லிம்கள், கவனமே செலுத்தாத ஒரு பகுதி !!!

  -ARM INAS-   பொதுவாக நாம் எங்களுக்கு பேசிக்கொள்கிறோம், இலங்கை சிங்கள பௌத்த மக்களின் கலாச்சாரம் மிக மோசமாக நாசமடைந்து வருகிறது. அவர்கள் பெருமளவு மாறிவிட்டார்கள். குறிப்பாக அவர்களின் உடைகள் அளவுக்கு மீறி ஆபாசத்துடன் இருக்கிறது.     ஆரம்பத்தில் இருந்த அவர்களின் ஒழுக்கமான ஆடைக்கலாச்சாரம் இல்லாமல் போய்விட்டது. மேற்கத்தேய கலாச்சாரம் அவர்களை ஆட்கொண்டுவிட்டது. இதற்கு அவர்கள் பார்க்கும் ஹிந்தி படங்கள் சூப்பர் ஸ்டா ...

Read more

இலங்கை -கிழக்குப் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது!

பல்கலைக்கழக பாரம்பரியம் என்பது மிகவும் கௌரவம் மிக்கதாகப் பார்க்கப்பட்டு வருகின்றதொரு விடயமாகும். ஆனாலும் இவ்வாறான பெரியளவான குழப்பங்கள் வடக்குக்கிழக்கு தவிர்ந்த மாகாணங்களில் இடம் பெறுவதில்லை என்றே கூறவேண்டும். நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் கிழக்குப் பல்கலைக்கழத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற போது மாத்திரம் ஏன் பிரச்சனைகள் உருவாகின்றன என்று ஆராய்வதுமுக்கயமானதாகும். தற்ப ...

Read more

காணி அபகரிப்புக்கான நவீன யுக்தி …

(FB)-நௌஷாட் மொஹிடீன் - கண்டி கெலிஓய பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் இரவோடு இரவாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாம். நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள தகவல். இது காணி அபகரிப்புக்கான ஒரு நவீன முறையாக பயன்படுத்தப்படுவது போல் தெரிகின்றது. ...

Read more

இரண்டு நாட்களுக்குள் காலைநிலை சீற்றம்…

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களிலும் மழையுடனான காலைநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டைசூழவுள்ள கடற்பகுதிகளில் கடலலையின் சீற்றம் காரணமாக இந்த நிலையை எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லி மீட்டரு ...

Read more

நுகேகொடை கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் திருகோணமலையில்…. 

திருகோணமலை - கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று கூட்டு எதிரணியினரால் வருகின்ற 27 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு ஆதரவும், பங்களிப்பும் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்யும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதற்கு அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சோமசிங்க வருகைதந்திருந்தார். மற்றும் கோமரங்கடவல,கிண்னியா,மொரவெவ, கந்தளாய் பிரதேசங்களின் முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பின ...

Read more

இலங்கை அரச_ தனியார் மருத்துவக் கல்விக்கு இடைலான போராடடம் !!

  -Eng. Zafnas Zarook- இன்று இலங்கையில் தனியார் கல்வி மற்றும் அரச கல்விக்கு இடைலான தார்மிக  நடந்து கொண்டிருக்கும் தருவாயில் ஒரு சிலர் அறியாமையின் காரணமாகவோ அல்லது சுய நலத்தின் காரணமாகவோ சாதக ,பாதக கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.இத் தருவாயில் இலங்கை அரச மருத்துவப் பீடத்தினை பற்றி அறியாதவர்களுக்காய் ,சில புள்ளி விபரங்களுடன் இக் கட்டுரையை முன்  வைக்கிறேன்  சுமார் 50  வருடத்திற்கு  முன் ஆரம்பிக்கப்பட்ட இல ...

Read more

சாது மிரண்டால் காடு கொள்ளாது.. லாஸ் வேகாஸ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் தமிழ் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நேற்று நடைபெற்றதது . லாஸ் வேகாஸ்: ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. அதற்கான போராட்டம் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில் உலகத் தமிழர்களின் ஆதரவு கைகளும் தமிழ்நா ...

Read more

நயினாதீவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் இன்று திறப்பு …

யாழ்ப்பாணம்  - எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும்(ஆர்.ஓ பிளாண்ட்) திட்டத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்ணவினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் பணியாற்றினர். இதற்கான கூலியிலேயே இந்த நன்னீராக்கும் திட்டம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைக ...

Read more

காணாமல் போன இளைஞர்ளினது சடலம் மீட்பு!

கம்பளை - துன்ஹிந்த பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன 3 இளைஞர்ளினது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. சடலங்கள் தற்போது நாவலப்பிடி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 இளைஞர்கள் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில்,3 பேர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. ...

Read more

இலஙகையில் உள்ள மாகாணங்களை மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் . (எம். ஏ. சுமந்திரன் MP)

மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வட மாகாண முதலமைச்சருக்கும் வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் க ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top