இறந்ததாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் திரும்ப கிடைத்ததை கண்டு, மகனை வாரி அணைத்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜேர்மனி நாட்டில் குடியேறுவதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் பெற்றோர்களிடம் மீண்டும் இணைந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. துருக்கி நாட்டை சேர்ந்த இப்ராகிம் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஜேர்மனி நாட்டில் குடியேற கடந்தாண்டு தொடக்கத்தில் புறப்பட்டுள்ளார். துருக்கி கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் புறப்பட்டபோது, ச ...

Read more

இலங்கையின் பொருளாதாரம் ஆமை வேகத்தில் – வாசுதேவ நாணயக்கார

உறுதிமொழிகளை பரவலாக வழங்கும் அரசாங்கம் பின்னர் அவற்றை மீளப்பெற்றுக்கொள்வதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர், வாசுதேச நாணயக்கார குற்றம்சுமத்தியுள்ளார். நாணய நிதியத்திடம் கடன்பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்பாடாக பொதுமக்கள் மீது வரிச்சுமையை சுமத்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் செல்லும் பொருளாதாரத்தையே நல்லாட்சி அரசாங்கம் கொண்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நி ...

Read more

மதீனாவில் இருந்து பெற்றோர்களுக்கு வைத்தியக் கலாநிதி அறைகூவல்

பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு தூரம் தமது பிள்ளைகளுடன் தொடர்பு படுகின்றனறோ அந்த அளவிற்கு அது நன்மை பயக்கும், கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் வீடியோ விளையாட்டுக்களும் பிள்ளைகளை நெறி பிரள்வுள்ளவர்களாக மாற்றும் என்று இலண்டன் ஹார்லி ஸ்டீர்ட் வைத்தியசாலையின் வைத்திய அலோசகரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் வைத்தியத்துறைப் பேச்சாளரும், வருகை தரும் விரிவுரையாளருமான சிறுவர் நோயியல் விசேட ...

Read more

20 இற்கு 20 உலக கிண்ண போட்டிகள் தொடர்பான நேர அட்டவணை .

இந்த முறை இந்தியாவில் இடம்பெறவுள்ள 20 இற்கு 20 உலக கிண்ண போட்டிகள் தொடர்பான உத்தியோகபூர்வ கால அட்டவணை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய நாளை முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன. முக்கிய போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் பல இடம்பெறுகின்றன. இந்த வகையில், எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை அணி தமது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது ...

Read more

இந்திய தேசியக் கொடியை எரித்த திலீபன்.

இந்திய தேசியக் கொடியை எரித்து அதை தன்னுடைய முகநூலில் பகிர்ந்த குற்றத்துக்காக திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரை சிறையில் வைத்து காவலர்கள் கையை உடைத்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில் ஜாமீனில் வெளியான திலீபன் மகேந்திரன் தனது சிறை அனுபவத்தை முகநூலில் பகிர்ந்திருக்கிறார். அது இங்கே… திலீபன் மகேந்திரன் அட எனக்கு எதுவும் ஆகலங்க.. இதுவரைக்கும் நா என் கைய உடைச்சிது பத்தி கவல பட்டது கெடையாது… ...

Read more

மத அடிப்படையல் இயங்கும் வங்கிகள் பற்றி அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு !

நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை அரசு பெற்றுக் கொள்­வ­தற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஜனா­தி­பதி மக­ஜ­ரொன்­றினைக் கையளித்தனர். குறித்த மகஜர் பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கே ...

Read more

கண்டி ராஜ்யத்தின் இறுதி ராணி ரெங்கம்மாள் வசித்த இல்லம் திறக்கப்பட்டது!

கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த கண்டி மெதவாசல இல்லம் வெளிநாட்டவர்களின் புகைப்பட கண்காட்சிக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர். மத்திய கலாசார நிதியம் ராணி ரெங்கம்மாள் தேவி வசித்த இல்லத்தை புனரமைப்புச் செய் ...

Read more

நடிகர் கலாபவன்மணியின் மரணத்தில் சந்தேகம் – அரசியல் கொலை ???

சாலக்குடி: நடிகர் கலாபவன் மணி மரணம் இயற்கையானது அல்ல... அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று மணியின் சகோதரர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்தவர் கலாபவன் மணி. கடைசியாக தமிழில் பாபநாசம் படத்தில் கமல் ஹாஸனுடன் நடித்திருந்தார். நுரையீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் காரணமாக நேற்று இரவு கொச்சியில் ...

Read more

கொரியாவின் KIA வும், HYUNDAI யும் இலங்கையில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கின்றன!

கொரியாவின் கியாவும், ஹையுண்டாய்யும் இலங்கையில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கின்றன. கொரியாவின் கியா மற்றும் ஹையுண்டாய் கார் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் தமது தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சர்வதேச வர்த்தக விவகார பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் வேக்ஸ்வேகன் நிறுவனம் மிக விரைவில் தனது தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் நிறுவ உள்ளது. புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் பொருளாதார கொ ...

Read more

WATCH VIDEO – சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரம் வேண்டி காதலர்கள் ஆர்பாட்டம் !

சுதந்திர சதுக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, அரசசார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கலாச்சார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் இன்றி வரும் ஜோடிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் துரத்தி துன்புறுத்தி வந்த வீடியோ காட்சின் எதிரொலியாக இது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .   இதன் போது சுதந்திர சதுக்கத்தில் உட்கார முடியாது என விரட்டியடித்த பாதுகாவலர்க ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top