பழிதீர்க்கும் மின்னல் …

*MA கலீலுர் ரகுமான்* ஜனவரி 15, 2017 அன்றைய மின்னல் நிகழ்வில் பக்குவம் பேணவேண்டிய இரண்டு பெரும் புள்ளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பிரஜைகள் குழு தலைவர் ஸ்ரீரங்காவும் முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் ஜனாப் Y.L.S. ஹமீது அவர்களும் தமது தனிப்பட்ட பளிதீர்புக்களை மையப் படுத்தி மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்வினூடாக ஒரு கட்சியின் தலைமையையும் அதனது நடவடிக்கைகளையும் மிக ...

Read more

வறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்!

வறட்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உழவர்களின் உயிரிழப்பை சந்தித்துக்கொண்டுள்ளது தமிழகம். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமே மாபெரும் கேள்விக்குறியாகிவிடும் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சூழலுக்கு ஏற்ப நமது விவசாய முறைகளில், மூடாக்கு, சொட்டுநீர் பாசனம் என சுலபமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை ...

Read more

மியன்மார் முஸ்லிம்களின் துயர நிலை : இலங்கை முஸ்லிம்களுக்கு தெளிவான செய்தி

  லத்தீப் பாரூக்! சுமார் 57 வருடங்களுக்கு முன் 1961ல் மௌலானா அப்துல் ஹஸன் நத்வி மியன்மாரில் நிகழ்த்திய ஒரு உரையில் ரோஹிங்யா முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் இறைவனின் பாதைக்கு திரும்பி விடுங்கள் இல்லையேல் முன்னொரு போதும் இல்லாத விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை பெரும்பாலும் பலித்துள்ளதாகவே இப்போது எண்ணத் தோன்றுகின்றது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று ஈவு இரக்க ...

Read more

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... 😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை... 😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை... 👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ் ...

Read more

நல்ல பாம்பிற்கு பாலூட்டும் நல்லாட்சி !

*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை தோற்கடித்துருவான ஆட்சிக்கு அனைவரும் நல்லாட்சி என பெயர் சூட்டியழைத்தாலும் தற்போது அதனுடைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவ்வாட்சியை அப் பெயர் சூட்டி அழைப்பதற்கான எதுவித நியாயங்களையும் அவதானிக்க முடியவில்லை.ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா வாழை இலையில் உணவுட்கொள்வதும் மரவள்ளிக்கிழங்கு நட்டு சமைத்துண்பதுமே நல்லாட்சியின் பண ...

Read more

மேன்மைதகு ஜனாதிபதி! – கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக‌

இஸ்ஸதீன் றிழ்வான், மரிச்சிக்கட்டி மன்னர் 01.01.2017   மேன்மைதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோக்ஷலிசக் குடியரசு ஜனாதிபதி செயலகம் கொழும்பு 01 விடயம்:கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக‌ மேன்மைதகு ஜனாதிபதி அவர்களுக்கு தீவிரவாத, இனவாத மற்றும் குடும்ப ஆட்சி முடிவுற்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் ஜனநாயக, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது,. இந்த ஆட்சி மாற்றத்திற்கான எமது முயற்சி தோல்விய ...

Read more

இன நல்லுறவைச் சீர்குலைக்கும் புதை பொருள் ஆராச்சி! =NM AMEEN=

  புதைபொருள் ஆராச்சி பிரதேசங்களைப் பேணுவது தொடர்பாக அரசு விசேட அக்கறை காட்டி வருகிறது. புதைபொருள் பெறுமதி மிகு பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஊர்காவல் படையினரைச் சேவையிலீடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளார். புதைபொருள் பெறுமானமிகு பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பாராட்டுக்குரியது. அதில் தர்க்கிப்பதற்கு கருத்துக்கள் இல் ...

Read more

நீண்ட காலமாக இனவாதிகள் தூக்கி பிடித்து கொண்டிருக்கும் வில்பத்து விடயத்தை தற்போது ஜனாதிபதி தூக்கி பிடித்துள்ளார் இது எதற்காக ??

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இதுவரை ஆட்சி செய்த அரச தலைவர்கள் தனது பதவியை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் இது வரை நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர். இனவாதிகளின் தொல்லை தாங்க முடியாமல் சகோதர இனமான தமிழ் சமுதாயம் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அதனால் அந்த சமுதாயம் பாரிய இன்னல்களை சந்தித்து தனது நோக்கம் நிறைவேறாமல் இன்று உலக நாடுகளின் உதவியை நாடி நிற்கிறது. இந்த நாட்டில ...

Read more

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்…!

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா என்றுதான் பார்ப்போம். பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான். ஆனால்?.........இன்றோ!!!? மூச்சு (சுவாசம்) இருக்கின்றது! இரத்த ஓட்டம் இருக்கின்றது! நாடி துடிப்பு இருக்கின்றது! இதயத்துடிப்பும் இருக்கின்றது! இருந்தும்...... மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனித ...

Read more

சொந்தச் செலவில் சூனியம் வைத்த அமைச்சர் ரவுப் ஹக்கீம் !!

  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் வெளியிட்ட சில கருத்துகள் அக்கட்சியின் ஆதரவாளர்களிடையே கட்சி தொடர்பில் பாரிய அவநம்பிக்கைகளை ஏற்பட்டுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. தனது பலவீனங்களை மறைப்பதற்காக அல்லது கேட்கப்பட்ட கேள்விகளில் தான் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக கட்சியின் ஏனைய பிரமுகர்கள் மீது அன்றைய நேரடி பகிரங்க நிகழ ...

Read more

© 2015-2017 Powered Sri Lankan Echo

Send News and Articles
Loading...
content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top