யாராவது பலியாகும்வரை காத்திருக்கின்றார்களா? சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா? காரைதீவு சகா

பிரதான வீதியில் இப்படியொரு மரணப்பொறியா? கல்முனை அம்பாறை பிரதானவீதியின் காரைதீவிலுள்ள ஒரு மரணப்பொறியையே இங்கு காண்கிறீர்கள். ஆம் இது காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மேற்குப்பக்கமாகவுள்ள பிரதானவீதியில் எவ்வித பாதுகாப்புமற்று இக்குழி அமைந்துள்ளது. கார்ப்பட் வீதியின்முடிவிடத்தில் எவ்வித ஆரம்பமுமின்றி இக்குழி பாதுகாப்பற்று இருப்பதனால் இதுவரை இக்குழியில் பலர் வீழ்நது காயத்துடன் சென்றிருக்கிறார்கள். இக்குழியில் ய ...

Read more

மீண்டும் யாழை அதிரவைத்த வாள்வெட்டு குழு..! ஆலயத்தில் தஞ்சமடைந்த பொது மக்கள்

வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் காரணமாக அச்சமடைந்த பொது மக்கள் ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்த சம்பவம் ஒன்று யாழ். வடமராட்சி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினர் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள 10க் ...

Read more

அண்ணன் தம்பி இடையில் ஏற்பட்ட மோதலில் தம்பி கொலை

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறியதையடுத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இதன்போது மூத்த சகோதரனால் இளைய சகோதரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.  பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.  கொலை செய்த சந்தேகநபரை கைது செ ...

Read more

காரைதீவு காளிகோவிலின் கதவுகள் உடைப்பு! அம்மனின் சக்தியால் களவாடிய அத்தனையையும் விட்டுவிட்டு கள்வர்கள் தப்பியோட்டம்! காரைதீவு சகா.

  காரைதீவு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயம் நட்டநடுநிசியில் தகர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறைப்பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் மூலஸ்தானத்தின் முன்னாலுள்ள மூன்று பாரிய கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்த பாரிய இரும்புப்பட்டங்கள் பூட்டுகள் யாவும் தகர்க்கப்பட்டுள்ளன. உள்ளேயிருந்த உண்டியல் வெளியே கொணரப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதிநேரத்தில் காள ...

Read more

samsung குழுமத் தலைவர் கைது .

சோல், தென்கொரியா: தென்கொரியாவில், சாம்சுங் (Samasung) குழுமத் தலைவர் ஜே யோங் லீ கைது செய்யப்பட்டுள்ளார். அதிபர் பார்க் குவென் ஹே மீதான ஊழல் குற்றச்சாட்டில் திரு. லீக்கும் தொடர்பு இருப்பதால் அவருக்குத் தென் கொரிய நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது. அதையடுத்து, திரு. லீ கைது செய்யப்பட்டதாக Yonham செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. அதிபர் பார்க், அவரது தோழி சுவே சூன் ஷில் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு 37 ம ...

Read more

அக்கரைப்பற்றில் 3 கோடி பெறுமதியான புகையிலைத்தூள் மீட்பு ; 12 இலட்சம் ரூபாய் அபராதம் .

3 கோடி ரூபாய் பெறுமதியான புகையிலைத்தூளை மறைத்து வைத்திருந்த ஒருவருக்கு மதுவரித் திணைக்களத்தால் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித் திணைக்களத்தின்  அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு தபாலக வீதியை அண்டி அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 264 மூடைகளைக் கொண்ட புகையிலைத்தூளை புதன்கிழமை   ...

Read more

மாலபே SAITM மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் துப்பாக்கிச் சூடு – வாக்கு மூலங்களில் முரண்பாடு

மாலபே SAITM தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் பயணம் செய்த சிற்றூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பலரிம் மேற்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்கள் ஒன்றுக்கொன்று முரணானதாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். அந்த விடயங்களை கருத்தில் கொண்டு வேறு பிரிவுகளின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். ...

Read more

வசீம் தாஜூதீன் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அநுரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு.

வசீம் தாஜூதீன் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பிரசன்னவும் மீண்டும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பெப்ரவரி 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். ...

Read more

மு.கா தவிசாளரின் அடுத்த அதிரடி அறிவிப்பு! பழைய- புதிய “மரம் கொத்திகளுக்கு !

அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற்றைக் கூடத் தெரியாதவர்களும், வேண்டுமென்றே என்னை ஏச ஆசைப்படுபவர்களும், எலி வால் பிடிக்கும் கோமாளிகளும், பழைய- புதிய "மரம் கொத்திகளும் " உடனடியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முகப்புத்தகத்தில் பதிவதை நிறுத்தி தங்கள் முகங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.   இல்லாவிட்டா ...

Read more

© 2015-2017 Powered Sri Lankan Echo

Send News and Articles
Loading...
content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top