தந்தையின் வயது 12 !!!

  எர்ணாகுளம், இந்தியா: இந்தியாவின் ஆக இளைய தந்தைக்கு வயது 12. கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் நகரிலுள்ள 12 வயதுச் சிறுவன், 16 வயதுச் சிறுமியின் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானது மரபணுச் சோதனையில் உறுதியாகியுள்ளது. சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக, அவர்கள் மூவரின் அடையாளமும் வெளியிடப்படவில்லை. இளம் வயதிலேயே பருவத்துக்கு வரும் ஒருவித மருத்துவ நிலை காரணமாகச் சிறுவன் தந்தையாகும் ஆற்றலைப் பெற்றிருக்கக் ...

Read more

இரு கால்களையும் முதுகெலும்பையும் நீக்குவதற்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சை …!!

உடனே பதறாதீர்கள்! 10 மாதப் பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை. எதற்கு? குழந்தையின் இரு கால்களையும் முதுகெலும்பையும் நீக்குவதற்கு! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டோமினிக் என்ற அந்தக் குழந்தை 4 கால்களுடனும் 2 முதுகெலும்புகளுடனும் பிறந்தது. கூடுதலான இரு கால்களையும் ஒரு முதுகெலும்பையும் நீக்குவதற்காகத்தான் சிகாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவு ...

Read more

155 நாடுகள் கொண்ட பட்டியலில், உலகில் மிக மகிழ்ச்சியான நாடு எது?

ஆக அதிக விலைவாசியைக் கொண்ட நாடு எனும் பெயரைப் பெற்ற நார்வே தற்போது உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு எனும் பெருமையையும் பெற்றுள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உலக மகிழ்ச்சி அறிக்கையில் அந்தத் தகவல் வெளியானது. 155 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில், கடந்தாண்டு முதல் நிலையில் இருந்த டென்மார்க் இவ்வாண்டு இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஐஸ்லந்து மூன்றாம் இடத்தையும், சுவிட்சர்லந்து நான்காம் இடத்தையும் கைப்பற்றின. மு ...

Read more

பக்கவாத நோயாளிகளுக்கு சிலந்திப்பூச்சியின் விஷம் மருந்து என நம்பிக்கை !!

  சிட்னி: சிலந்தியின் நஞ்சில் இருக்கும் புரதச் சத்து பக்கவாதத்தினால் ஏற்படக்கூடிய மூளைப் பாதிப்பின் தாக்கத்தைக் குறைக்கவல்லது என ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் ஒவ்வோர் ஆண்டும் பக்கவாதத்தால்6 மில்லியன் பேர் மடிகின்றனர். பக்கவாதத்திலிருந்து மீண்டு வந்தவர்களில் 5 மில்லியன் பேருக்கு நிரந்தரமான குறைபாடு உள்ளது. மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான புரதத்தை சிலந்தியின் விஷத்தில் தேடல ...

Read more

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹே,14 மணி நேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

  நேற்று முதன்முறையாகச் சிறப்பு வழக்குரைஞர் அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தமது நெருங்கிய தோழி சொய் சூன் சில் மீதான ஊழல் வழக்கில் திருவாட்டி பார்க்கின் பங்கு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திருவாட்டி பார்க் மறுத்ததாக Yonhap செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இருப்பினும் அந்தத் தகவலைச் சிறப்பு வழக்கறிஞர்கள் இன்னும் உறு ...

Read more

பண நோட்டுக்களிக் தமிழ் இலக்கம்களை பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு எது தெரியுமா?

  தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இல்லை. திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அனைத்தும் எண்களுக்கான வரிவடிவங்களைக் தனித்தனியே கொண்டிருந்தாலும், இந்தியாவில் இருந்து போய் உருமாற்றம் கண்ட உரோமன் எண்களையே இந்த மொழிகள் இன்று பயன்பாட்டில் கொண்டுள்ளன. இன்று, தமிழ் எண்களின் பயன்பாட்டைப் பழைய நூல்களிலும், தமிழ் நாட்டில் உள்ள சில வண்ட ...

Read more

கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான பெயர் விபரம் இதோ!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் 8 பேரையும் விரைவில் மீட்கும் பொருட்டு சோமாலிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கமன்டோ சமிந்த வலாக்குலகே இதனை தெரிவித்தார். குறித்த கப்பலில் பணியாற்றிய அனைவரும் இலங்கையர்கள் என தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கப்பலின் மாலுமியான நிகலஸ் என்டனி ...

Read more

பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்பும் மார்லன் சாமுவேல்ஸ்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரரான மார்லன் சாமுவேல்ஸ் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைய விரும்புவதாக இணையத்தளத்தில் காணொளி வழியாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.சி.சி. மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை செய்வது அவசியம். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்புகின்றனர். பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும். ...

Read more

சுவிட்சர்லாந்தின் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தொடர்ந்து குலுங்கியுள்ளன. இந்நிலநடுக்கம் அளவு கோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நாட்டின் முக்கிய நகரான Schwyz என்ற பகுதியில் இரவு 9.12 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது வடகிழக்கு பகுதியின் குலாஸ்பன்ஸ் பகுதிக்கு 6 கி.ம ...

Read more

© 2015-2017 Powered Sri Lankan Echo

Send News and Articles
Loading...
content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top