காணி அபகரிப்புக்கான நவீன யுக்தி …

(FB)-நௌஷாட் மொஹிடீன் - கண்டி கெலிஓய பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் இரவோடு இரவாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாம். நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள தகவல். இது காணி அபகரிப்புக்கான ஒரு நவீன முறையாக பயன்படுத்தப்படுவது போல் தெரிகின்றது. ...

Read more

இரண்டு நாட்களுக்குள் காலைநிலை சீற்றம்…

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களிலும் மழையுடனான காலைநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டைசூழவுள்ள கடற்பகுதிகளில் கடலலையின் சீற்றம் காரணமாக இந்த நிலையை எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லி மீட்டரு ...

Read more

நுகேகொடை கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் திருகோணமலையில்…. 

திருகோணமலை - கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று கூட்டு எதிரணியினரால் வருகின்ற 27 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு ஆதரவும், பங்களிப்பும் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்யும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதற்கு அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சோமசிங்க வருகைதந்திருந்தார். மற்றும் கோமரங்கடவல,கிண்னியா,மொரவெவ, கந்தளாய் பிரதேசங்களின் முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பின ...

Read more

இலங்கை அரச_ தனியார் மருத்துவக் கல்விக்கு இடைலான போராடடம் !!

  -Eng. Zafnas Zarook- இன்று இலங்கையில் தனியார் கல்வி மற்றும் அரச கல்விக்கு இடைலான தார்மிக  நடந்து கொண்டிருக்கும் தருவாயில் ஒரு சிலர் அறியாமையின் காரணமாகவோ அல்லது சுய நலத்தின் காரணமாகவோ சாதக ,பாதக கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.இத் தருவாயில் இலங்கை அரச மருத்துவப் பீடத்தினை பற்றி அறியாதவர்களுக்காய் ,சில புள்ளி விபரங்களுடன் இக் கட்டுரையை முன்  வைக்கிறேன்  சுமார் 50  வருடத்திற்கு  முன் ஆரம்பிக்கப்பட்ட இல ...

Read more

நயினாதீவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் இன்று திறப்பு …

யாழ்ப்பாணம்  - எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும்(ஆர்.ஓ பிளாண்ட்) திட்டத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்ணவினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் பணியாற்றினர். இதற்கான கூலியிலேயே இந்த நன்னீராக்கும் திட்டம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைக ...

Read more

காணாமல் போன இளைஞர்ளினது சடலம் மீட்பு!

கம்பளை - துன்ஹிந்த பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன 3 இளைஞர்ளினது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. சடலங்கள் தற்போது நாவலப்பிடி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 இளைஞர்கள் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில்,3 பேர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. ...

Read more

இலஙகையில் உள்ள மாகாணங்களை மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் . (எம். ஏ. சுமந்திரன் MP)

மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வட மாகாண முதலமைச்சருக்கும் வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் க ...

Read more

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டத்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிய இளைஞனுக்கு நடந்த சோகம். #இலங்கையில்.

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் நேற்று(19) இரவு  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு  7.45 மணியளவில்  பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள  வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்   பயணித்த குறித்த   இளைஞன் மீதுஇ எதிர்த் திசையில் மணல் ஏற்றி வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த அவர் ...

Read more

ஜும்ஆ நேரத்தில் தன்னைச் சந்திக்க வரவேண்டாம் என சித்தீக் ஆகிய எனக்கு கூறிய மனோ கணேசன்!

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களை நாளை (20) நான் சந்திக்க வேண்டிய தேவை இருப்பதாலும் வேறு ஒரு விடயத்துக்காகவும் அவருடன் இன்று (19) தொலைபேசியில் உரையாடினேன். இதன்போது நாளை சந்திப்பது தொடர்பில் அவரிடம் நான் கேட்ட போது அவர் என்னை பகல் 1.00 மணியளவில் அமைச்சுக்கு வரும்படி கூறினார். நாளை வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணி என்பது ஜும்ஆ தொழுகை நேரம் என்பதனை நான் எனது மன ...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரத்திலும்! இன்று ஜல்லிக்கட்டை ஆதரித்து ஒரு அமைதியான முறையில பேரணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரத்திலும்! Share this ! Let's make it bigger ! Let's make another AlangaNallur In Batticaloa ! @ 4.30 p.m ! நீங்க கோடிகணக்கான மக்கள் தான் நாங்கள் வெறும் லட்சகனக்காவர்கள் தான் ஆனால் உங்களுக்கு என்றால் நாங்களும் எழுவோம் மலையாக ... அடக்குமுறைகள் இன்னும் அகலாத , பல்லாயிரம் இராணுவம் சுத்தி நிற்கும் தமிழ்தாயகத்தில் இருந்து அசைய தொடங்கி இருக்கும் அலையை பார்!!! தமிழன் என்று சொல்லடா, தலை ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top