ஜல்லிக்கட்டும் அமெரிக்கா கார்ப்பரேட்டுகளும்!

கொக்கோ கோலா நிறுவனம் இலங்கையிலும்  அதன் அகலக் கால்களை ஊன்றத் தொடங்கி இருப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன.பணத்திற்கு ஆசைப்பட்டு அழகான மகளை மோசமான டுபாய் சேக்குகளிடம் தாரை வார்க்கும் வறிய மத்திய கிழக்கு நாடுகளின் பெற்றோர்கள் போல இலங்கை என்னும் இயற்கை எழில் வனப்பை அமெரிக்காவின் பன்னாட்டு பணக்கார எத்தனிடம் இந்த அரசு விற்கத் தயாராகி வருவதாக இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 1993 ...

Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியால் 400 குழாய் கிணறுகள் வருகின்றன“

தற்போது நிலவும் வரட்சிக்கு முகங்கொடுக்கும் முகமாக மிகவும் ஆழமான 400 குழாய் கிணறுகளைப் புதிதாக அமைப்பதற்கும் நாடளாவிய ரீதியிலுள்ள 1,000 கிணறுகளைப் புனரமைப்பதற்கும், கையினால் இயக்கக் கூடிய 200 கிணறுகளைப் பின்தங்கிய கிராமங்களில் நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே, இந்த அங்கிகாரம் வழங் ...

Read more

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயலும் துமிந்த சில்வா! :உடனடி விசாரணை கோரும் துமிந்த சில்வாவின் தந்தை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 5 பேர் சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக, தினமின பத்திரிகை இன்று வெளியிட்ட உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தந்தையான லால் சில்வா சிறைச்சாலை அதிகாரிகளிடம் விடுத்துள்ளார். குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி மூ ...

Read more

தேசிய காவற்துறை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்…

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவராக பீ எச் மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காவற்துறை ஆணைக்குழுவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பேராசிரியர் எஸ் ஜீ ஹெட்டிகே பதவி விலகியதை தொடர்ந்து தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது. பின்னர் ஆணைக்குழுவின் முன ...

Read more

மிருகங்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரினால் அதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்குமா – சுஜீவ

மிருகங்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரினால் அதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்குமா என ராஜாங்க அமைச்சர் சுஜீவ  நேற்றைய அமைச்சரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வரி சலுகையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு அமைச்சு சார்பாக முன்வைத்த National action plan for the protection and promotion of human rights 2017-2021 யோசனையில் ஓரின சேர்க்கையை அங்கீகரிப்பது தொடர்பில்  அமைச்சரவை ...

Read more

Online Watch and Download Full Movie In Search of Fellini (2017)

In Search of Fellini (2017) Release : 2017-09-15 Country : Language : English Runtime : 93 Genre : Drama,Adventure Synopsis Watch In Search of Fellini Full Movie Online Free. Movie ‘In Search of Fellini’ was released in 2017-09-15 in genre Drama,Adventure. A shy twenty year old becomes a huge fan of Federico Fellini's films and sets out to find the director. Streaming Movie In Search of Fellini (2017) Onlin ...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் காயத்திரி 3 குழந்தைகளை பெற்றெடுத்தார் !

காயத்திரி எனும் 32 வயது தாயால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆச்சரியம்!! (photos) யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை காயத்திரி எனும் 32 வயதான தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். வைத்திய கலாநிதி k.சுரேஸ்குமார் அவர்களின் நெறிப்படுத்தலில் வைத்தியர்கள்,தாதியர்கள்,மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த அதிசய நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ள. ...

Read more

ஓரினச்சேர்கையை சட்டபூர்வமாக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி ஆட்சேபனை

இலங்கைக்கு ஜீ எஸ் பீ சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள ஓரினச் சேர்க்கையின் தடையினை நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறு இலங்கை அதனை சட்டபூர்வமாக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி ஆட்சேபனை விதித்துள்ளதாக ராஜாங்க நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கையின் கலாசாரம் ...

Read more

20ம் திகதியின் பின்னர் வடக்கு , கிழக்கில் மழை பெய்யும் வாய்ப்பு..

காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஜனவரி 20ம் திகதி தொடக்கம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நிலவும் குளிர் காலநிலை எதிர்வரும் தினங்களில் தற்காலிகமாக குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் , மேல் , சபரகமுவ , தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை அவதான நிலையம் ...

Read more

ஓரினச் சேர்க்கை சட்டமாக்க மங்கள சமரவீர நடவடிக்கை !!

இலங்கையில் ஓரினச் சேர்க்கையின் தடையினை நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 1842 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 175 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தடையினை நீக்கவே அரசாங்கம் தற்போது முயற்சிகளை மேகொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது குறித்த அமைச்சரவை பாத்திரமானது இன்று அல்லது அடுத்த வாரமளவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவால் அமைச்சரவையில் முன்வைக்க நடவ ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top