‘ஒரே அணி – ஒரே தேசம்’ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இந்தியாவில் இடம்பெறவிருக்கும் இருபதுக்கு இருபது உலகக்கோப்பை கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை இலங்கைக் கிரிக்கட் அணியினரின் உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்கின்றார்கள். இதைமுன்னிட்டு 'ஒரே அணி - ஒரே தேசம்' எனும் வாக்கியம் பொறிக்கப்பட்ட இலட்சினை இலங ...

Read more

இந்தியாவில் பெண்களுக்கு ‘முலை வரி’ !!! -பார்பன நம்பூதிரிகளின் கொடுமை !

-சுவனப் பிரியன்- புலையர் சாதி, சாணார் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்பன நம்பூதிரிகள் கேரளாவில் செய்த கொடுமைகளை நாம் அறிவோம். கேரளாவிலும் கேரளாவை ஒட்டிய கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களிலும் தாழத்தப்பட்ட மற்றும் நாடார் சாதி மக்களுக்கு 'முலை வரி' பார்பன நம்பூதிரிகளின் கொடுமை என்ற ஒன்றை வசூலித்தனர். ஒரு பெண்ணின் மார்பின் அளவுக்கேற்ப அந்த வரியானது போடப்படும். இதனை வசூலிப்பதற்கென்றே மானங்கெட்ட ...

Read more

கூட்டமைப்பின் புதிய பொதுச்செயலாளர் ?

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்தக் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த விஷ்வா வர்ணபாலவின் உயிரிழப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ...

Read more

அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ; கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

பாரதூரமான குற்றங்களோடு தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு மாத சிறை தண்டனையுடன் ஒரு வருட புனர்வாழ்வும் அளிக்கப்பட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ...

Read more

கிண்ணியாவில் விமானம் உருவாக்கிய சகோதரர்கள் – அதிகம் பிரபல்யமடையச் செய்வோம்!

அன்று உலகிக்கு றைட் சகோதர்கள் இனைந்து விமானத்தை கண்டு பிடித்து உலக மக்களின் பிரயாணத்தை இலகு படுத்தினார்கள்  இன்று  கிண்ணியாவினை சேர்ந்த சகோதர்கள் முகம்மது உவைஸ் மற்றும் அவரின் சகோதர் முகம்மது கியாஸ் இருவரும் சேர்ந்து தற்போது ஒருவர் மற்றும் செல்லக் கூடிய சிறு விமானத்தை உருவாக்கியுள்ளார்கள். ...

Read more

என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ய உள்ளேன் !!! – பேஸ்புக்கில் கணவர் செய்த விளம்பரம்.

கடன் தொல்லை அதிகரித்தமையால் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்பதாக பேஸ்புக்கில் அவரது கணவர் செய்த விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அருகே கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (30). இவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பதிவில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பலரிடம் வாங்கிய கடனை திருப்பி தர வேண்டியிருக்கிறது. அதனால், என் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற ...

Read more

இறந்ததாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் திரும்ப கிடைத்ததை கண்டு, மகனை வாரி அணைத்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜேர்மனி நாட்டில் குடியேறுவதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் பெற்றோர்களிடம் மீண்டும் இணைந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. துருக்கி நாட்டை சேர்ந்த இப்ராகிம் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஜேர்மனி நாட்டில் குடியேற கடந்தாண்டு தொடக்கத்தில் புறப்பட்டுள்ளார். துருக்கி கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் புறப்பட்டபோது, ச ...

Read more

இலங்கையின் பொருளாதாரம் ஆமை வேகத்தில் – வாசுதேவ நாணயக்கார

உறுதிமொழிகளை பரவலாக வழங்கும் அரசாங்கம் பின்னர் அவற்றை மீளப்பெற்றுக்கொள்வதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர், வாசுதேச நாணயக்கார குற்றம்சுமத்தியுள்ளார். நாணய நிதியத்திடம் கடன்பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்பாடாக பொதுமக்கள் மீது வரிச்சுமையை சுமத்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் செல்லும் பொருளாதாரத்தையே நல்லாட்சி அரசாங்கம் கொண்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நி ...

Read more

மதீனாவில் இருந்து பெற்றோர்களுக்கு வைத்தியக் கலாநிதி அறைகூவல்

பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு தூரம் தமது பிள்ளைகளுடன் தொடர்பு படுகின்றனறோ அந்த அளவிற்கு அது நன்மை பயக்கும், கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் வீடியோ விளையாட்டுக்களும் பிள்ளைகளை நெறி பிரள்வுள்ளவர்களாக மாற்றும் என்று இலண்டன் ஹார்லி ஸ்டீர்ட் வைத்தியசாலையின் வைத்திய அலோசகரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் வைத்தியத்துறைப் பேச்சாளரும், வருகை தரும் விரிவுரையாளருமான சிறுவர் நோயியல் விசேட ...

Read more

20 இற்கு 20 உலக கிண்ண போட்டிகள் தொடர்பான நேர அட்டவணை .

இந்த முறை இந்தியாவில் இடம்பெறவுள்ள 20 இற்கு 20 உலக கிண்ண போட்டிகள் தொடர்பான உத்தியோகபூர்வ கால அட்டவணை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய நாளை முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன. முக்கிய போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் பல இடம்பெறுகின்றன. இந்த வகையில், எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை அணி தமது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top