போராட்டம் ஒரு நாள் ஓய்ந்து போகும்… மாணவர் கூட்டமும் கலைந்து போகும்

போராட்டம் ஒரு நாள் ஓய்ந்து போகும்...   மாணவர் கூட்டமும் கலைந்து போகும் ....   சிந்திய வியர்வைக்கு பலனை அடைந்தோம் என தன் பனியை நோக்கி நகர்ந்து போய்விடுவர்...   ஆனால் சேற்றில் இரங்கி மீண்டும் நமக்காய் தன் வாழ்னாள் முடியும் வரை...   வியர்வை சிந்தும் விவசாய்களின் வாழ்னாள் போராட்டத்திற்க்கு என்று விடியல் கான்பாய்...?   சிந்திப்பதற்க்கு ஒரு நொடியேனும் ஒதுக்கு என் நாளைய தலைமுறையே... ஊன்றிய ...

Read more

இயற்கை விவசாயியாக மாறிய கணினி பொறியியலாளர் – மனைவி எம்பிஏ, எம்ஃபில்

வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. ‘ஜீரோ பட்ஜெட்’ எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. மனைவி விமலாஸ்ரீ. ஒரே மகள், ஜோஷிகா. 4வது படிக்கிறாள்.   மதுரை ...

Read more

உழவர் திருநாளாம் தைத்திருநாளின் மகத்துவம் நிறைவேற்றப்படுகிறதா?

உழவர் திருநாளாம் தைத்திருநாளின் மகத்துவம் நிறைவேற்றப்படுகிறதா? வசந்தம் தொலைக்காட்சி தொகுப்பாளர் முகம்மது முஷாரபின் ஆதங்கம் ! ...

Read more

ஞாபக மறதியை குறைக்க உண்ண வேண்டிய உணவுகள் !

படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை, ஞாபக மறதி. அது தங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் தெரியும். ஞாபகமறதி பிரச்சினையைத் தீர்க்க உணவுகளும் கைகொடுக்கும் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். குறிப்பிட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம், மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம். ஞாப ...

Read more

அம்மாவின் சமாதியில் எம்மை அரவணைத்த காவலர்கள். – கவிஞ்சர் அஸ்மின்

அம்மாவின் சமாதியை காண நானும் இசையமைப்பாளர் வர்சனும் 28/12/16 செவ்வாய்க்கிழமை பகல் பொழுதில் சென்றிருந்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் இன,மத பேதமின்றி அம்மாவின் சமாதியை காண முண்டியடித்துக்கொண்டிருந்தனர். அங்கே பணியில் இருந்த காவலர்கள்,காவல்துறை அதிகாரிகள் எமக்கு அம்மாவின் சமாதியை காண்பதற்கு சிறப்பு அனுமதி வழங்கினர். அங்கே கடமையில் இருந்த காவல் துறை அதிகாரிகளில் குறிப்பாக அம்மாவின் இழப்பை கண்ணீர்மல்க எம்மோடு பகிர்ந ...

Read more

அம்மா இரங்கல் பாடலின் உண்மை நிலவரம்!

அம்மா இரங்கல் பாடல் : இசையமைத்து பாடியவர் வர்ஷன், பாடலாசிரியர் அஸ்மின் தமிழக முதலமைச்சர் கடந்த 5-12-16ந் தேதி காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். 6-12-16ந் தேதி ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்பின் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலை தளத்தில் வானே இடிந்ததம்மா..வாழ்வே முடிந்ததம்மா.. என்ற ‘அம்மா’ இரங்கல் பாடல் வ ...

Read more

முஸ்லிம் இளைஞனே தூங்குகிறாயா?

முஸ்லிம் இளைஞனே தூங்குகிறாயா? உன் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்க அரசியலமைப்புச் சதி அரங்கேறுவதை அறியாமல் தூங்குகிறாயா ? இன்று வரை உனை ஆள்வது ஒரு ஆட்சி இனி உனை ஆழப்போவது எட்டாட்சி இன்று வரை இலங்கை ஒரு நாடு எதிர்கால இலங்கைக்குள் எட்டு நாடு. ஓர் அரசு பிழைத்த போது நீ பட்டபாடு ஒற்றுமையாய் முறியடித்தோம் தப்பியது நாடு. நீ போட்ட வோட்டுக்கு கைமாறு எட்டு நாட்டில் உனக்கு வாழ்க்கை கண்ணீரு அதன் பிறகு அடிமை என்று உனக் ...

Read more

உடல் துடைக்க பயன்படுத்தும் டவலில் நம்மை அறியமால் நாம் செய்யும் 5 தவறுகள்!

நம்மோடு தினமும் ஒட்டி உறவாடுவது எது எனில், நிச்சயம் அது உடல் துடைக்க நாம் பயன்படுத்தும் டவலாக தான் இருக்கும். நம் உடலில் இருக்கும் அழுக்கை துடைக்க பயன்படுத்தும் டவலை நாம் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்றால், நிச்சயம் இல்லை. நாம் பெரும்பாலும் உடல் துடைக்கும் டவலில் தான் சுகாதாரம் பார்க்க தவறுகிறோம். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும், எப்படி துவைக்க வேண்டும், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் ...

Read more

பைனன்ட கட்டு- சம்மாந்துறையின் தென் கோடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அணைக்கட்டின் வரலாறு !

பைனன்ட_கட்டு! இதன் வரலாறை நோக்குவோமானால் சம்மாந்துறையின் தென் கோடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அணைக்கட்டொன்றாகும். இவ் அணைக்கட்டு பயினர் எனும் ஒரு இனத்தவரால் கட்டப்பட்டதொரு அணைக்கட்டு. பயினர்கள் எனப்படுவோர் கல்லுடைத்தல்/கல் பொழிதல்,ஆறுகள் குளங்களை வெட்டுதல் போன்ற தொழில் செய்வோர் இத்தகைய இனத்தவர்கள். பள்ளன்,பறையன்,சாண்டான்,குயவன்,தட்டான். என்போர் போன்ற சாதி தொகுதியில் ஒரு குழுவினரே பயினர்களும் ஆவர். பயினர்கள ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top