முள்ளங்கியின்(ராபு )அற்புத மருத்துவப் பயன்கள்.

  முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது. முள்ளங்கி, முள்ளங ...

Read more

குழந்தைகளை குறி வைத்துப் பரவும் டெங்கு (படியுங்கள் ,பகிருங்கள் ,செயற்படுங்கள் )

  இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குழந்தைகளை குறி வைத்துப் பரவுகிறது. ஏ.டி.எஸ். கொசுக்கள் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் உள்ள கொசு கடித்தால் உடலில் நெறி கட்டும். கொசு கடித்த 4 முதல் 6 நாட்களில் காய்ச்சல் அறிகுறி தோன்றும். டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் எப்படி கண்டறிவது? டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் 103 முதல் 105 டிகிரி வரை காய்ச்சல் இருக்கும். கண்களை சுற்ற ...

Read more

பன்றிக் காய்ச்சல் ஏன்றால் என்ன.. Dr. S.கேதீஸ்வரன்

  பன்றிக்காய்ச்ல் என்பது (H1N1) எனப்படும் ஓர் இன்புளுவென்சா வைரசால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். இன்புளுவென்சா (Influenza) என்பது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும். இது மனிதரை மட்டுமன்றி பறவைகளையும் பன்றி போன்ற விலங்குகளையும் தாக்குகின்றது. இது இன்று நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதரைத் தாக்கி வருகின்றது.இன்புளுவென்சாவைரசில் A, B, C என மூன்று வகையுள்ளன. இவற்றுள் இன்புளுவென்சா A தான் வீ ...

Read more

தந்தையின் வயது 12 !!!

  எர்ணாகுளம், இந்தியா: இந்தியாவின் ஆக இளைய தந்தைக்கு வயது 12. கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் நகரிலுள்ள 12 வயதுச் சிறுவன், 16 வயதுச் சிறுமியின் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானது மரபணுச் சோதனையில் உறுதியாகியுள்ளது. சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக, அவர்கள் மூவரின் அடையாளமும் வெளியிடப்படவில்லை. இளம் வயதிலேயே பருவத்துக்கு வரும் ஒருவித மருத்துவ நிலை காரணமாகச் சிறுவன் தந்தையாகும் ஆற்றலைப் பெற்றிருக்கக் ...

Read more

டெங்கு நோயில் மறைந்து இருக்கும் உண்மைகள் !!

வீடுகளில் காணப்படும் சிரட்டை டின் டயர் தேங்காய் மட்டை வீட்டு கூரை போன்றவற்றில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு உற்பத்தியாகிறது என்றால் 1)வீதியில் உள்ள வடிகாண்களில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து டெங்கு நுளம்பு உற்பத்தியாகாதா ? 2)வேற்றுக் காணிகளில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து டெங்கு நுளம்பு உற்பத்தியாகாதா ? இந்த கேழ்வியை சுகாதார பரிசோதகர்களிடம்(PHI) கேட்டால் வீடுகளில் உள்ள குறைபாடுகளை தான் பற்றி பதில் கூ ...

Read more

இரு கால்களையும் முதுகெலும்பையும் நீக்குவதற்கு குழந்தைக்கு அறுவை சிகிச்சை …!!

உடனே பதறாதீர்கள்! 10 மாதப் பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை. எதற்கு? குழந்தையின் இரு கால்களையும் முதுகெலும்பையும் நீக்குவதற்கு! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டோமினிக் என்ற அந்தக் குழந்தை 4 கால்களுடனும் 2 முதுகெலும்புகளுடனும் பிறந்தது. கூடுதலான இரு கால்களையும் ஒரு முதுகெலும்பையும் நீக்குவதற்காகத்தான் சிகாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவு ...

Read more

பக்கவாத நோயாளிகளுக்கு சிலந்திப்பூச்சியின் விஷம் மருந்து என நம்பிக்கை !!

  சிட்னி: சிலந்தியின் நஞ்சில் இருக்கும் புரதச் சத்து பக்கவாதத்தினால் ஏற்படக்கூடிய மூளைப் பாதிப்பின் தாக்கத்தைக் குறைக்கவல்லது என ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் ஒவ்வோர் ஆண்டும் பக்கவாதத்தால்6 மில்லியன் பேர் மடிகின்றனர். பக்கவாதத்திலிருந்து மீண்டு வந்தவர்களில் 5 மில்லியன் பேருக்கு நிரந்தரமான குறைபாடு உள்ளது. மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான புரதத்தை சிலந்தியின் விஷத்தில் தேடல ...

Read more

கற்றலில் கிரகித்தல்….

கற்றலில் ஆர்வம், மன ஒருமைப்பாடு, ஆழ்ந்த வாசிப்பு எனும் வரிசையில் அடுத்த படியாக அமைவது கிரகித்தல் ஆகும். கிரகித்தல் முறையாக நிகழும்போதே கற்றவை போதுமானளவு நினைவில் தங்குகின்றது. ஆக கிரகித்தல், நினைவில் வைத்தல் என்பதற்கு முன்னுள்ள கட்டமாகும். அகராதிக் கருத்தின்படி Comprehension என்பது விளங்குதல் (understanding) எனும் அர்த்தத்தைத் தருகிறது. எனினும், விளங்குதல் மற்றும் கிரகித்தல் ஆகிய இரண்டுக்கும் இடையில் மெல்லி ...

Read more

கடல்நீரை குடிநீராக்கும் புதிய செயற்திட்டம் – அநுர…

கடல்நீரை குடிநீராக்கும் புதிய செயற்திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்துள்ளார். குழாய் நீர் நிர்மாணம் தொடர்பில் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாஒயாவில் மணல் அகழும் செயற்பாடுகளை மூன்று வருடத்துக்கு நிறுத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ...

Read more

இலங்கையில் வேகமாக பரவிவரும் ஆபத்தான பூச்சிகள்! மக்களே அவதானம்.

  கொழும்பு - இரத்மலானை பகுதியில் உள்ள வீடுகளிலும் கடற்கரை பகுதிகளிலும் வித்தியாசமான பூச்சி வகைகள் வேகமாக பரவிவருகின்றன. குறித்த பூச்சிகள் பார்ப்பதற்கு ஈக்களைப்போன்று இருந்தாலும், சிலந்தியின் உடலமைப்பைக் கொண்டும் காணப்படுகின்றது. எனினும் அதன் வாயில் கவ்வி போன்ற கொத்தும் பகுதி உள்ளது. இதன் மூலமாகவே குறித்த பகுதியிலுள்ள மக்களின் உடலை இவை பதம்பார்க்கின்றன. இதனால் அந்த பகுதியிலுள்ள பொதுமக்களும் குழந்தைகளும் பெரு ...

Read more

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top