தண்ணீர் குடிக்க அல்ல, வாருங்கள் இனி தண்ணீர் சாப்பிடலாம்..!!

வீட்டை விட்டுக் கிளம்பும்போது வாட்டர் பாட்டிலை எல்லாம் இனி சுமந்து செல்ல வேண்டியதில்லை. ரெண்டு வாட்டர் ஜெல்லிகளைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போனால் போதும். ஆமாம்... லண்டனில் உள்ள ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற நிறுவனம் ஜெல் வடிவத்தில் தண்ணீரை தயாரித்திருக்கிறது.உபயோகப்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் வாட்டர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுப்பதால் அதற்கு மாற்றாகவே இப்படி ஒரு முயற்சியில் இறங ...

Read more

“ஸ்ரீலங்கன் எயார்” விமான சேவைக்கு ஏற்பட்ட கதி.. !!

சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் ‘விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் ...

Read more

மின்னல் தாக்கத்தினால் இரு நாளில்(48 மணித்தியாலம்) குறைந்தது 22 பேர் பலி

  டாக்கா: பங்களாதேஷில் மின்னல் தாக்கி கடந்த 48 மணி நேரத்தில் குறைந்தது 22 பேர் மாண்டனர். ஒரு வாரத்திற்கு முன்பு தான், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. பங்களாதேஷில், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் மின்னல் தாக்கி மடிகின்றனர். மாறிவரும் பருவநிலை அந்தப் பிரச்சினையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இடிதாங்கியாகச் செயல்படக்கூடிய மரங்களை வெட்டியதால் தான் இந்த நிலைம ...

Read more

செல்பி எடுத்தால் சிறைத் தண்டனை.. ! !

ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள ...

Read more

சம்பந்தன் ஐயா அவர்கள் எங்கள் தலைவர்களிடம் பாடம் கற்கவேண்டும்…!

  சம்பந்தன் ஐயா அவர்கள் எவ்வளவுதான் அரசியலில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், தங்களைவிட படித்தவர்களை கட்சிக்குள் சேர்த்த விடயத்தில் மொக்கையாகி விட்டார் என்பதே உண்மையாகும். அந்த விடயத்தில் நமது முஸ்லிம் தலைவர்கள் திறமையானவர்கள்தான் என்பதை நாம் பாராட்டியே ஆகவேண்டும். *குறிப்பு.. (விக்ணேஸ்வரன் ஐயா அவர்களின் போராட்டம் நியாயமானதும் சமூகத்துக்கு தேவையானதும் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.) படித்தவர ...

Read more

“நல்லாட்சியில்” முஸ்லிம்களுக்கு எதிராக 90 சம்பவங்களின் பதிவு (முழு விபரம் இணைப்பு)

  கடந்த 8 வருட மஹிந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 21 சம்பவங்கள் இடம்பெற்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்று சேர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியது. ஆனால், இந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம்களுக்கு முன்னைய அரசை விட பேரிடி காணப்படுகிறது. நல்லாட்சி அரசு உருவாகி 3 வருடங்கள் நிறைவடையாத போதும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசில் 80 இற்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படிய ...

Read more

அரச நிறுவனங்களில் கைவிரல் அடையாள பதிவு கட்டாயமாக்கப்படவுள்ளது.

  அரச நிறுவனங்களில் சேவையாளர்கள் பணிக்கு வருகை தருவதையும் பணியை முடித்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள மற்றும் கூட்டுத்தாபன பிரதானிகளுக்கும் இதற்கா ...

Read more

சாய்ந்தமருது வைத்தியசாலையை வேறு எந்தவொரு வைத்தியசாலையுடனும் இணைக்க அனுமதிப்பதில்லை..!

[SM Kaleel] சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை வேறு எந்தவொரு வைத்தியசாலையுடனும் இணைப்பதற்கு அனுமதிப்பதில்லை என சாய்ந்தமருது ஷூரா சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சாய்ந்தமருது ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை அதன் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் சபைச் செயலகத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய ...

Read more

மக்கள் எச்சரிக்கை ; கையால் தொட்டால் உயிர் பறிக்கும் மாத்திரை ..!!

கையால் தொட்டாலே மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மாத்திரைகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. Furanyl Fantanyl என்ற இந்த மாத்திரையைக் கையால் தொட்டாலே ரசாயானம் தோல் வழியாக ஊடுருவி மூச்சு பாதிப்பு வாந்தி, நினைவிழப்பை ஏற்படுத்தி அடுத்த சில விநாடிகளில் இதய இயக்கத்தைத் நிறுத்தச் செய்து உயிரைப் பறிக்கும் என எச்சரிக்கப்படுகிறது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண புலனாய்வு அமைப்பு விடுத்த ...

Read more

5000 /= நாணயத்தாள், ரத்துச் செய்யப்படாது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு.

  தற்போது புழக்கத்தில் உள்ள 5000 ரூபாய் நாணயத்தாளை ரத்து செய்ய தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே தற்போது புழக்கத்தில் உள்ள ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் பயன்பாடு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் எழக்கூடிய சாத்தியமில்லை. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 5000 ரூபாய் நாணயத்தாளில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் கையொப்பமிட்டுள்ளார். ...

Read more

© 2015-2017 Powered Sri Lankan Echo

Send News and Articles
Loading...
content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top