சுவிஸ்லாந்தில் இருந்து வந்த குணரட்ணம் யாழ் சாவகச்சேரி விடுதியில் மர்மமரணம் (photos)

சாவகச்சேரி கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு படுக்கைக்கு சென்றவர் காலை பலமணி நேரமாகியும் எழுந்திராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். விடுதிக்கு வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த பொழுது குறித்த நபர் உயிரிழந்து இருந்தமை தெரியவந்துள்ளது. சுவிஸ் நாட்டின் பிரஜையான ...

Read more

நல்ல பாம்பிற்கு பாலூட்டும் நல்லாட்சி !

*துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை தோற்கடித்துருவான ஆட்சிக்கு அனைவரும் நல்லாட்சி என பெயர் சூட்டியழைத்தாலும் தற்போது அதனுடைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது இவ்வாட்சியை அப் பெயர் சூட்டி அழைப்பதற்கான எதுவித நியாயங்களையும் அவதானிக்க முடியவில்லை.ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா வாழை இலையில் உணவுட்கொள்வதும் மரவள்ளிக்கிழங்கு நட்டு சமைத்துண்பதுமே நல்லாட்சியின் பண ...

Read more

மெல்பர்னில் பார்வையாளர்களை சுண்டி இழுத்த தோனியின் பாகிஸ்தான் ரசிகர்

மெல்பர்ன் கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின்­போது பாகிஸ்தான் ர­சிகர் ஒருவர் அணிந்­தி­ருந்த ஜேர்சி (சீருடை) பார்­வை­யா­ளர்கள் அனை­வ­ரையும் திரும்பிப் பார்க்க வைத்­தது. இந்­திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனியின் பெய­ரையும் இலக்­கத்­தையும் (7) தாங்­கிய அந்த ஜேர்சி பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியி ...

Read more

துருக்கிக்கான ரஷ்யா தூதுவர் சுட்டுக் கொலை

துருக்கிக்கான ரஷ்யாவின் தூதுவர் என்றி கர்லோவ் மீது சற்றுமுன் துருக்கி, அங்காராவில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்காராவில் இடம்பெற்றுவரும் புகைப்படக் கண்காட்சியொன்றில் அவர் பங்கேற்ற நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவர் கடும் காயத்திற்குட்பட்ட நிலையில் சற்றுமுன் மரணித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மாதம் 27 ஆம் திகதி கஸகஸ்தானில் நடைபெறவுள்ள சிரியா விவகாரம் தொடர்பான ...

Read more

அதிமுகவின் உண்மை தொண்டர்கள் இதற்காகவாவது போராடுவார்களா?

22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்த நேரம் இரவு 10.15. வேதா நிலையத்தில் இருந்து சென்னை க்ரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோவிற்குள் நுழைய ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் 45 நிமிடங்கள். 23- செப்டம்பர் 2016 நள்ளிரவு 1.00 மணியளில், "ஜெயலலிதா சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவா ...

Read more

படங்கள் – யுவராஜ் சிங் திருமண நிகழ்ச்சி விருந்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொண்டாட்டம்

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஹசல் கீச் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று இரவு  நடைபெறும் விருந்தில் இந்தி  இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். 3வது டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது கோலி இன்று இரவு யுவராஜ் சிங் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல உள்ளோம் என்று அவர் கூறினார். மேலும் நேற ...

Read more

நற்பிட்டிமுனையில் மற்றும் ஒரு சாதனை!

நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் தற்போது கல்முனை ஸாஹிறா கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றுபவருமான தையூப்  அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட SLEAS போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஊருக்கு  சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ...

Read more

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் பிரச்னை உள்பட இரு நாடுகளுக்கு இடையே நிலவிவரும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வர ...

Read more

படங்கள் – தரைமட்டமாகியுள்ள இராணுவ ஆயுத களஞ்சியம் ! 7500 பேர் இடம்பெயர்வு, விஷேட ரோந்து நடவடிக்கை

அவிசாவளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரித்த அவர் சிறிய வெடிப்புச் சம்பவங்கள் முகாமில் ஆயுதங்கள் இருந்த பகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்னமும் குறித்த ப ...

Read more

© 2015-2017 Powered Sri Lankan Echo

Send News and Articles
Loading...
content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top